செம்மணிக்கு விரையும் சர்வதேசக் குழு...! இன்று வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
SL Protest
chemmani mass graves jaffna
By Shalini Balachandran
செம்மணியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் செம்மணி வளைவு பகுதியில் இன்று (22.07.2026) இடம்பெறவுள்ளது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சமூக பிரதிநிதிகள்
வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்றைய நாள் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இக்கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
5 நாட்கள் முன்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்