அரசுக்கு ஆதரவு வழங்காதே! ஊழல் வாதியே வீட்டுக்குப்போ! வவுனியாவில் போராட்டம்

Go Home Gota Vavuniya Sri Lankan protests Sri Lanka Economic Crisis
By Kiruththikan Apr 28, 2022 07:06 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இலங்கை
Report

ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுக்கு ஆதரவு வழங்காதே ! ஊழல் வாதியே வீட்டுக்குப் போ ! என்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு ஆதரவு வழங்காதே! ஊழல் வாதியே வீட்டுக்குப்போ! வவுனியாவில் போராட்டம் | Protest Front Vavuniya District Development Office

காமினி சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கம் அங்கிருந்து மாவட்ட அபிவிருத்திக்குழு அலுவலகத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி போராட்டத்தை மேற்கொண்டுள்ளப்பட்டபோது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன் மதிலில் அரசுக்கு ஆதரவு வழங்காதே என்ற வசனம் தமிழ் மற்றும் சிங்களத்தில் எழுதி , கறுப்புக் கொடியை அலுவலகத்தில் பறக்கவிட்ட போராட்டக்காரர்கள் கண்டி வீதி வழியாக பேரணியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் .

அரசுக்கு ஆதரவு வழங்காதே! ஊழல் வாதியே வீட்டுக்குப்போ! வவுனியாவில் போராட்டம் | Protest Front Vavuniya District Development Office

இப்போராட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டனர் .

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026