கோட்டாபயவின் உருவப்பொம்மை எரித்து பாரிய ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Hatton Gotabaya Rajapaksa Gota Go Home Sri Lankan Protest
By Vanan Apr 20, 2022 09:07 AM GMT
Report

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டியன்சின் நகரில் கோட்டாபய ராஜபக்சவின் உருவப் பொம்மை எரித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கோட்ட கோ கோம், ஒரே ஓட்டுல மக்கள் எல்லாம் ரோட்டுல, போ போ நாட்டைவிட்டுப் போ போன்ற பாதாதைகளை ஏந்தியதுடன், கோங்களையும் இட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இன்றைதினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும் வீதியின் நடுவே இடைறுத்தப்பட்டு, குறித்த வீதியில் எந்த ஒரு வாகனங்களையும் உள் நுளைவதற்கு ஆர்ப்பாட்டக் காரர்கள் அனுமதிக்கவில்லை.

அத்தோடு, டியன்சின் நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்தும் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்