தேர்தல் ஒத்திவைப்பை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Trincomalee
SL Protest
Sri Lankan local elections 2023
By Vanan
தேர்தல் ஒத்திவைப்பை கண்டித்து கந்தளாயில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கந்தளாய் பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நேற்று (19) நடைபெற்றது.
தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகத்தை தடுக்கும் அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாட்டிற்கு எதிராகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை செயற்பாட்டாளர் சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிண்ணியா செயற்குழு உறுப்பினர்களான எம்.இ.எச்.எம்.ராபி, அஷ்ஷெய்ஹ் பஷீர் (இஸ்லாஹி) ஆகியோருடன் பல சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.



தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி