இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளானில் போராட்டம்!

Sri Lanka Army Jaffna Sri Lanka Protest
By Theepan Sep 20, 2026 11:59 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வசாவிளான் மக்கள் இன்று (20) நான்காவது வாரமாகவும் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது பூர்வீக நிலங்களை இழந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

மக்கள் குற்றச்சாட்டு

புதிய அரசாங்கம் பொது மக்களின் காணிகள் பொதுமக்களுக்கே வழங்கப்படும் என வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை அவ்வித நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளானில் போராட்டம்! | Protest Release Of Lands Under Military Control

தற்போது அனுமதி இன்றி மிகப்பெரிய அளவில் இராணுவத்தின் வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் அது பொது மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தநிலையில் தமது காணிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அநுர தமைமையில் நடைபெறும் மாபெரும் மக்கள் பேரணி

ஜனாதிபதி அநுர தமைமையில் நடைபெறும் மாபெரும் மக்கள் பேரணி

ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஒரு புதிய அரசியல் தலைவர்!

ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஒரு புதிய அரசியல் தலைவர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி