மன்னார் போராட்ட களத்தில் காவல்துறையினர் அடாவடி : வவுனியாவில் வெடித்த போராட்டம்

Mannar Vavuniya SL Protest NPP Government
By Sathangani Sep 27, 2025 09:57 AM GMT
Report

மன்னாரில் (Mannar) நிறுவப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காவல்துறையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா (Vavuniya) பழைய பேருந்து நிலையப் பகுதியில்  இன்று (26) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களையும்  வழங்கி வைத்தனர்.

யாழில் சத்திரசிகிச்சையின் பின் இளம்தாய் உயிரிழப்பு - வயிற்றில் வைக்கப்பட்ட குழாய்

யாழில் சத்திரசிகிச்சையின் பின் இளம்தாய் உயிரிழப்பு - வயிற்றில் வைக்கப்பட்ட குழாய்

 மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசு

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்துகுறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

மன்னார் போராட்ட களத்தில் காவல்துறையினர் அடாவடி : வவுனியாவில் வெடித்த போராட்டம் | Protest Vavuniya Against Mannar Wind Farm Project 

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், “மன்னாரில் கடந்த 56 நாட்களாக போராடி வரும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்த அரசு மக்களுக்கு விரோதமான முறையில் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

எனவே இந்த திட்டத்தை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மன்னார் போராட்ட களத்தில் காவல்துறையினர் அடாவடி : வவுனியாவில் வெடித்த போராட்டம் | Protest Vavuniya Against Mannar Wind Farm Project

மன்னார் போராட்ட களத்தில் காவல்துறையினர் அடாவடி : வவுனியாவில் வெடித்த போராட்டம் | Protest Vavuniya Against Mannar Wind Farm Project

மன்னார் போராட்ட களத்தில் காவல்துறையினர் அடாவடி : வவுனியாவில் வெடித்த போராட்டம் | Protest Vavuniya Against Mannar Wind Farm Project

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மன்னாரில் தாக்கி காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் கைது செய்ய நடவடிக்கை

மன்னாரில் தாக்கி காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் கைது செய்ய நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026