சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த மக்கள்

Sri Lanka Cricket Sri Lanka Sri Lankan Peoples SL Protest
By Dilakshan Nov 04, 2023 08:01 AM GMT
Report

தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினர் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக் குழு மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகளும் தெரிவுக்குழுவும் உடனடியாக தமது பதவிகளை விட்டு விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று (03) அறிவித்திருந்தார்.

கவனயீர்ப்பு போராட்டம்

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக  இன்று(04) காலை பல தரப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த மக்கள் | Protested Against Sri Lanka Cricket Association

பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியெற்றியுள்ளனர்.

அத்தோடு, இலங்கை கிரிக்கெட் நிறுவன வளாகத்தின் பாதுகாப்பிற்காக இலங்கை காவல்துறையின் கலகத் தடுப்புப் பிரிவும் வரவழைக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி

அதேவேளை,  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக பணியாற்றிய மோகன் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த மக்கள் | Protested Against Sri Lanka Cricket Association

அத்தோடு, ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு ஏற்கனவே ஆறு அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், மேலும் இரண்டு அணிகள் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற வேண்டியுள்ளது.

இந்நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணி  இன்னும் தகுதி பெறவில்லை, தகுதி பெற வேண்டுமானால், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023