ரணில் அதிபராக போராட்டக்காரர்களே காரணம் - மொட்டுக் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை!

Parliament of Sri Lanka Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lankan political crisis
By Pakirathan Feb 16, 2023 09:27 AM GMT
Report

"இலங்கையின் அதிபராக ரணில் விக்ரசிங்க தெரிவு செய்யப்பட்டது மொட்டுக் கட்சியினால் அல்ல போராட்டக்காரர்களின் மூலமே"

இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை நீக்கியது தவறு - பஸில்

ரணில் அதிபராக போராட்டக்காரர்களே காரணம் - மொட்டுக் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை! | Protesters Made Ranil For President Basil Said

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"போராட்டக்காரர்களின் மூலமே ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆகினார், பின்னரே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை பிரதமராக்கியத்துக்கும் மொட்டுக் கட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்களாலேயே கோரப்பட்டது.

ரணில் அதிபராக போராட்டக்காரர்களே காரணம் - மொட்டுக் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை! | Protesters Made Ranil For President Basil Said

நாங்கள் மஹிந்தவை இறுதிவரை பிரதமராக வைத்திருக்கும் நிலைப்பாட்டிலேயே இருந்தோம்.

ஆனால் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று ரணிலை பிரதமராக்கினார்.

பின்னர்,நாடாளுமன்றத்தின் ஊடாக மக்கள் பிரதிநிதிகள் ரணிலை பதில் அதிபராக்கினார்கள்.

ஆகவே ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கும், அதிபராக தெரிவு செய்யப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

மஹிந்தவை பிரதமர் பதவியை விட்டு நீக்கியது தவறு, அவர் பிரதமராக நீடித்திருக்க வேண்டும்" என பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026