காலிமுகத்திடலில் ஒன்று திரண்டுள்ள போராட்டகாரர்கள்! குவிக்கப்பட்டுள்ள முப்படையினர் (காணொளி)
Police spokesman
Sri Lanka Police
Sri Lankan protests
Gota Go Gama
Sri Lanka Anti-Govt Protest
By Kiruththikan
குவிக்கப்படுள்ள முப்படையினர்
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும், மதத் தலைவர்களும் வெவ்வேறு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போதைய களநிலவரம் காணொளி
வன்முறையாக மாறினால் சட்டப்படி கட்டுப்படுத்தப்படும்
இதனால் கொழும்பில் பதற்ற நிலை காணப்படுவதுடன்,கொழுப்பின் பிரதான வீதிகளில் காவல்துறையினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்