22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும்: சஜித் பிரேமதாச ஆர்ப்பாட்டம்

Anura Kumara Dissanayaka Sajith Premadasa 22nd Amendment Protest
By Independent Writer Sep 24, 2026 12:14 PM GMT
Report

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை அநுர குமார திஸாநாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சீர்குலைக்க போவதாக எதிர்கட்ச்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (24.09.2026) பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டண நிவாரண துணை மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற அனுமதி

மின்சார கட்டண நிவாரண துணை மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற அனுமதி

“220 இலட்சம் மக்களையும் வாழவைக்க“

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'இந்த இழிவான அரசாங்கம் இந்நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. அதிக பொய்களைக் கூறிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களை அழைக்கலாம்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும்: சஜித் பிரேமதாச ஆர்ப்பாட்டம் | Protests Against The 22Nd Constitutional Amendment

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் முழு நாட்டையும் தனிக் கட்சியின் அதாவது பெலவத்தை (மக்கள் விடுதலை முன்னணியில் தலைமையகம் அமைந்துள்ள இடம்) ஆட்சிக்கு உட்படுத்த இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த ஜனநாயகத்திற்கு எதிரான முயற்சியை மக்கள் பலத்தினாலும் மக்கள் சக்தியினாலும் தோற்கடிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். அவ்வாறே, ஜனநாயகத்தை நாசம் செய்யும் அநுர குமார திஸாநாநாயக்க அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் சுபீட்சத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைய முடியுமான சகல ஜனநாயக மற்றும் தூய்மையான சக்திகளுடனும் நாம் ஒன்றிணைவோம்.

ஐக்கிய மக்கள் சக்தியானது இந்நாட்டு மக்களுக்கு உள்ள ஒரே மாற்று வழியும் மாற்று அரசாங்கமுமாக காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை பலப்படுத்தி, மக்கள் பலத்தினாலும், மக்கள் சக்தியினாலும் அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை தோற்கடிப்போம்.

மேலும், இப்போதாவது இந்த உண்மையை, யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று பொல்துவ சந்திக்கு வந்தது ஜே.வி.பி.யினரைப் போல நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க அல்லவென்றும், அன்றைய அரகலய போராட்ட காலத்தில் நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க முயன்றவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றனர்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் மத்தியில் தோற்கடிப்போம். வறுமையை இல்லாதொழித்து, சகல வர்க்கத்தையும் சேர்ந்த மக்களை பாதுகாத்துக் கொண்டு, ஒட்டுமொத்த 220 இலட்சம் மக்களையும் வாழவைக்கக்கூடிய ஒரு யுகத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு சகலரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

குழந்தை பொருட்களில் அவதானம்: டயப்பர்களை முறையற்று விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம்

குழந்தை பொருட்களில் அவதானம்: டயப்பர்களை முறையற்று விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் - முகேஷ் அம்பானியின் நிலை

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் - முகேஷ் அம்பானியின் நிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017