மக்களை கவர அநுர அரசு கையாளும் உளவியல் உத்தி
IBC Tamil
Sri Lankan Peoples
NPP Government
By Sumithiran
இலங்கையில் மிக்பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தற்போது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்தில் சிறிய விடயங்களுக்காக கைது செய்யப்படுவதை காணலாம்.
இவ்வாறு அவர்கள் கைது செய்யப்படுவது ஒரு பரபரப்புக்கான உத்தியாக காணப்படுகிறது.இவ்வாறான செயற்பாடு மக்களை கவர்வதற்கான ஒரு உளவியல் உத்தி என கூட சொல்லமுடியும்.
அதனைத்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கனகச்சிதமாக செய்து வருகிறது என விளக்குகிறது ஐபிசி தமிழ் இன்றைய அதிர்வு.
இது தெடார்பில் மேலும் பல விடயங்களை அலசி ஆராய்கிறது இன்றைய அதிர்வு. அது தெடார்பான மேலதிக விடயங்கள் காணொளியில்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்