2027ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை நாட்கள்: வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Gazette
By Shalini Balachandran Jul 07, 2026 06:05 AM GMT
Report

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ் பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் கையொப்பத்துடன் இந்த 2493/05 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்களை உள்ளடக்கி இந்த விடுமுறை நாட்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்: வெளிநாடு செல்லத் தடை!

சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்: வெளிநாடு செல்லத் தடை!

முக்கிய விடுமுறை

முக்கிய விடுமுறை நாட்கள் சில:

  • தமிழ் தைப்பொங்கல் தினம் – ஜனவரி 15
  • சுதந்திர தினம் – பெப்ரவரி 04
  • சிங்கள, தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14
  • மே தினம் – மே 01
  • வைகாசி விசாகப் பூரணை தினம் – மே 19
  • தீபாவளித் திருநாள் – ஒக்டோபர் 28
  • நத்தார் தினம் – டிசம்பர் 25

2027ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை நாட்கள்: வெளியான அறிவிப்பு | Public And Bank Holidays 2027 Sri Lanka

இலங்கையின் நீண்டகால பாரம்பரியத்திற்கு இணங்க அனைத்து பூரணை தினங்களும் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்லின கலாசார மற்றும் மத விழுதுகளை மதித்து மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விடுமுறைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடுமுறைப் பட்டியல் தொடர்பான முழுமையான விபரங்களை அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை

நாமலை களமிறக்குவோம்...! மஹிந்தவுக்கு பிமல் சாட்டையடி

நாமலை களமிறக்குவோம்...! மஹிந்தவுக்கு பிமல் சாட்டையடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்