ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை : வலியுறுத்தும் சமுக ஆர்வலர்

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka
By Jaso Sep 23, 2026 06:25 PM GMT
Report

 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்காக நௌஃபர் மௌமலாவிக்கு 16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுதத்த திலகசிறி கூறியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் தனது யூடியூப் சனலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

  தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் காவல்துறை மா அதிபர் புஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், தற்போதைய தீர்ப்பின் மூலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும், தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அந்தத் தண்டனைகளைப் பெற்றுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

இந்தத் தீர்ப்புடன் ஈஸ்டர் தாக்குதல்களின் கதை முடிந்துவிடவில்லை

எனவே, ஈஸ்டர் தாக்குதல்களின் கதை இந்தத் தீர்ப்புடன் முடிந்துவிடவில்லை என்றும், தாக்குதலை வழிநடத்தி, திட்டமிட்டு, அரங்கேற்றிய உண்மையான சூத்திரதாரிகள் உட்பட சதிகாரர்களின் பட்டியல் இன்னும் வெளிவர வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை : வலியுறுத்தும் சமுக ஆர்வலர் | Easter Attack Gotabaya Should Get 33 000 Years

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சந்தேகநபர் அல்ல - மொஹமட் இப்ராஹிம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சந்தேகநபர் அல்ல - மொஹமட் இப்ராஹிம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தண்டனை பெற்றவர்களின் பெயர் விபரம் வெளியானது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தண்டனை பெற்றவர்களின் பெயர் விபரம் வெளியானது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026