ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கு ஆதரவு தருமாறு தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை

TNA SL Protest Northern Province of Sri Lanka Tamil T saravanaraja
By Shadhu Shanker Oct 14, 2023 12:35 PM GMT
Report

தமிழ் கட்சிகளால் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹர்த்தால் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட விடயங்களை முன்வைத்தே இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கோரிக்கையை இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பனவே முன்வைத்துள்ளன.

ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கு ஆதரவு தருமாறு தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை | Public Demand For Hartal Tamil Political Parties

செனல் 4 விவகாரம் தொடர்பில் ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவு குழு

செனல் 4 விவகாரம் தொடர்பில் ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவு குழு

தமிழ் அரசியல் கட்சிகள்

''வடக்கு,கிழக்கில் செயற்படுகின்ற மேற்படி தரப்புகளுடன் நாம் அடுத்துவரும் நாட்களில் ஆதரவினைக் கோரும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளோம் '' என தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

மேலும் ஹர்த்தாலுக்கான துண்டுப்பிரசுர விநியோகமும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தால் வெற்றி பெறுவதற்கு ஆதரவு தருமாறு தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை | Public Demand For Hartal Tamil Political Parties

இந்தியாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் மீட்பு பணிகளில் தீவிரம்

இந்தியாவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் மீட்பு பணிகளில் தீவிரம்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025