முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட பொதுக்கூட்டம் !

Mullaitivu Sri Lanka Politician Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Sep 01, 2024 04:18 PM GMT
Report

முல்லைத்தீவில் (Mullaitivi) தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொதுக்கூட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று (01) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்றுள்ளது.

நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். 

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையே ஆரம்பமான புதிய விமான சேவை !

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையே ஆரம்பமான புதிய விமான சேவை !

கட்சித் தலைவர்கள்

மேலும், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறீக்காந்தா, முன்னாள் வட மாகாணசபை விவசாய அமைச்சர் சிவநேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சியை சேர்ந்த வேந்தன் மற்றும்  நகுலேஸ் ஆகிய அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட பொதுக்கூட்டம் ! | Public Meeting Tamil General Candidate Mullaitivu

மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்

பிரம்மாண்டமாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்

எரிபொருள் விலை குறைப்பு : இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலை குறையுமா..!

எரிபொருள் விலை குறைப்பு : இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலை குறையுமா..!

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011