மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Dhilak Feb 21, 2026 07:38 AM GMT
Report

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை(CEB) சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பெப்ரவரி 25 ஆம் திகதி பொது கருதுக் கணிப்பை தொடங்குவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

பெப்ரவரி 25 முதல் மார்ச் 18 வரை வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் கருத்துக் கணிப்பை நடத்துவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆறாம் வகுப்பு ஆங்கில பாட சர்ச்சை! உடனடியாக கைது செய்யுங்கள்

ஆறாம் வகுப்பு ஆங்கில பாட சர்ச்சை! உடனடியாக கைது செய்யுங்கள்


ஆணைக்குழுவின் முடிவு

இந்த கருத்துக் கணிப்பு 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்படவுள்ளதுடன், அதனப்படையில் வரும் காரணிகளை அடிப்படையாக கொண்டு மின் கட்டண திருத்தம் குறித்து ஆணைக்குழு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய தகவல் | Public Opinion Poll Electricity Tariff Revision

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 31 வரை மின்சார கட்டணங்களில் 13.56 சதவீத அதிகரிப்பை எதிர்பார்த்து, இலங்கை மின்சார சாபை தனது முன்மொழிவை PUCSL க்கு 13 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது.

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார கட்டணங்களில் 11.57 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், ஆணைக்குழுவின் ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம்

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு! உடுத்துறையில் குழப்பம்

இலங்கை வரும் அமெரிக்க கப்பல் - உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பு

இலங்கை வரும் அமெரிக்க கப்பல் - உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி