பிரதான வீதியை மறித்து வெடித்த போராட்டம்

Indian fishermen Trincomalee SL Protest Sri Lanka Fisherman
By Thulsi Jun 05, 2025 05:01 AM GMT
Report

திருக்கடலூர் பிரதேச கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (05.06.2025) திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியை மறித்து இடம்பெறுகின்றது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் தங்களது கடற்றொழிலாளர்களையும் படகையும் சேதத்துக்கு உள்ளாக்கி தாக்கியவர்களை கைது கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ். செம்மணியில் மற்றுமோர் மனிதப் புதைகுழி - அதிர வைக்கும் ஆய்வறிக்கை

யாழ். செம்மணியில் மற்றுமோர் மனிதப் புதைகுழி - அதிர வைக்கும் ஆய்வறிக்கை

போக்குவரத்து தடை

இதன்போது பல வசாகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரதான வீதியை மறித்து வெடித்த போராட்டம் | Public Protest Against Shooting At Fisherman

இதனால் ஒரு சில மணி நேரம் அப்பகுதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?,

மீனவனின் நிலமையை பார் உட்பட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர். இதில் பல நூற்றுக் கணக்கான மீனவக் குடும்பங்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


பிரதான வீதியை மறித்து வெடித்த போராட்டம் | Public Protest Against Shooting At Fisherman

பிரதான வீதியை மறித்து வெடித்த போராட்டம் | Public Protest Against Shooting At Fisherman

கிரிசாந்தி படுகொலையாளி குறிப்பிட்ட 400 வரையான உடல்களும் சிந்துபாத்தியிலா ??

கிரிசாந்தி படுகொலையாளி குறிப்பிட்ட 400 வரையான உடல்களும் சிந்துபாத்தியிலா ??

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் வழங்கிய உறுதி மொழி

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் வழங்கிய உறுதி மொழி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023