கொழும்பில் வெடித்த மக்கள் போராட்டம்: கடும் வாகன நெரிசலில் நாடாளுமன்ற வீதி

Sri Lanka Protest
By Pavi Nov 04, 2026 09:20 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, பொல்தூவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற வீதி வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

எனவே, வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவப் பல்கலையில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்...! கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை

மருத்துவப் பல்கலையில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்...! கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை

முதலாம் இணைப்பு

அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக, மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் பேரணி தற்போது நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

கொழும்பில் வெடித்த மக்கள் போராட்டம்: கடும் வாகன நெரிசலில் நாடாளுமன்ற வீதி | Public Protest Demonstration At Boldva Junction

பொல்தூவ சந்தியில் ஆரம்பமான இந்தப் போராட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவு ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

எனினும், போராட்டக்காரர்கள் அந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை பாதுகாப்பு 

இதனையடுத்து, பொல்தூவ சந்தி பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சட்டமூலங்கள் தொடர்பான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தோல்விக்கு காரணம் ஈரான் போர்! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

தேர்தல் தோல்விக்கு காரணம் ஈரான் போர்! வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ பீட மாணவி - பின்னணியில் மர்மம்

வீதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ பீட மாணவி - பின்னணியில் மர்மம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020