திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலர் - கிடைத்தது அனுமதி
Dollar to Sri Lankan Rupee
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
1 மாதம் முன்
திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் முன்வைத்த இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசலை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு...!!
5 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி