புடினுடனான பேச்சுவார்த்தை வெற்றி! இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள்

United Russia Gotabaya Rajapaksa Vladimir Putin Sri Lanka Fuel Crisis
By Kanna Jul 07, 2022 07:46 AM GMT
Report

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இன்று காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று குறித்த இருவரையும் வரவேற்றிருந்தனர்.

இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவதற்காக இவர்கள் இருவரும் இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச தலைவரின் கோரிக்கை  

புடினுடனான பேச்சுவார்த்தை வெற்றி! இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் | Putin And Gotabaya Russia Help Srilanka Fuelcrisis

இதேவேளை, ரஷ்ய அரச தலைவர் புட்டினுக்கும், அரசத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையில் தற்போது எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் எரிபொருள் வழங்கி உதவுமாறும் அரச தலைவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த கோரிக்கைமைய குறித்த பிரதிநிதிகள் இருவரும் இலங்கை அனுப்பப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வலுக்கும் பொருளாதார சவால் - ரஷ்யாவிடம் சரணாகதியடைந்த கோட்டாபய!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026