டிரம்பின் பின்னால் சீனா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின்

Donald Trump United States of America China Russia
By Thulsi May 20, 2026 02:42 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன-ரஷ்ய நட்புறவு ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு நிறைவை ஒட்டி புடினின் சீனா பயணம் திட்டமிடப்பட்டிருந்ததாக கிரெம்ளின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

இந்த விஜயத்தின் போது அவர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அரசியலில் சீனாவின் பலப்பரீட்சை: ட்ரம்ப் புறப்பட்ட மறுநாளே பெய்ஜிங் சென்றடையும் புடின்

உலக அரசியலில் சீனாவின் பலப்பரீட்சை: ட்ரம்ப் புறப்பட்ட மறுநாளே பெய்ஜிங் சென்றடையும் புடின்

சிக்கலான உறவு

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு பீஜிங் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது .

டிரம்பின் பின்னால் சீனா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின் | Putin Meets Xi Russia And China Need Each Other

உலகின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிகளில் ஒன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சீனா நம்பகமான தரைவழி எரிசக்தி வழங்குநராக ரஷ்யாவை அதிகளவில் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மாஸ்கோவும் பெய்ஜிங்கும் வாஷிங்டனுடன் சிக்கலான உறவுகளைக் கையாண்டு வரும் நிலையில், டிரம்பின் வெளியுறவுக் கொள்கையின் கணிக்க முடியாத தன்மையானது ரஷ்யாவையும் சீனாவையும் மேலும் நெருக்கமாகத் தள்ளும் விளைவை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சீன விஜயத்தை நிறைவு செய்து ஒரு வாரம் நிறைவடைவதற்குள், இந்த ராஜதந்திர விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீமான் - அர்ச்சுனா எம்.பிக்கிடையிலான தொடர் மோதல்: பலிகடாவாகும் வரலாற்று சான்றுகள் (AK-74)

சீமான் - அர்ச்சுனா எம்.பிக்கிடையிலான தொடர் மோதல்: பலிகடாவாகும் வரலாற்று சான்றுகள் (AK-74)

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்கோம். - யாழிலிருந்து எச்சரிக்கை

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்கோம். - யாழிலிருந்து எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023