புட்டினின் இராஜதந்திர நகர்வு - தோல்வி கண்ட ஜோ பைடன்
America
Russia
Joe Biden
Putin
By Chanakyan
மனித உரிமை விடயத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமின் புட்டினை பொறுப்பேற்கச் செய்வதற்கான இராஜதந்திர நகர்வில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா சபையில் சந்தித்து கலந்துரையாடிய இருநாட்டு அரச தலைவர்களும், இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட போது அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் இராஜதந்திர நகர்வு வெற்றியளிக்கவில்லை.
இது தொடர்பான முழுமையான விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய செய்திவீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி