ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதல் : கட்டார் கடும் கண்டனம்

Qatar Iran Iran-Israel Cold War
By Jaso Mar 18, 2026 02:30 PM GMT
Report

 ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கட்டார் கண்டனம் செய்துள்ளதுடன், அதனை “ஆபத்தானவை மற்றும் பொறுப்பற்றவை” என்றும் கூறியுள்ளது.

“பிராந்தியத்தில் தற்போது அதிகரித்து வரும் இராணுவ பதற்றத்திற்கு மத்தியில், கட்டாரின் வடக்கு வயலின் விரிவாக்கமான ஈரானின் தெற்கு பார்ஸ் வயலுடன் தொடர்புடைய வசதிகளை இஸ்ரேல் குறிவைப்பது ஒரு ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கையாகும்,”

கட்டாரின் கடும் கண்டனம்

 இவ்வாறு கட்டாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி X பதிவில் தெரிவித்துள்ளார்.

“ஆற்றல் உள்கட்டமைப்புகளைக் குறிவைப்பது உலகளாவிய ஆற்றல் பாதுகாப்பிற்கும், அத்துடன் பிராந்திய மக்களுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் ஓர் அச்சுறுத்தலாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 “முக்கியமான வசதிகளை” குறிவைக்க வேண்டாம்

மேலும், “முக்கியமான வசதிகளை” குறிவைக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே போர் குறித்து கலந்துரையாட வளைகுடா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று சவூதி அரேபியாவின் தலைநகரில் சந்திக்க உள்ளனர்.

இதுவரை பயன்படுத்தப்படாத புதிய வகை ஆயுதங்கள்! அதிர வைக்கும் ஈரானின் அறிவிப்பு

இதுவரை பயன்படுத்தப்படாத புதிய வகை ஆயுதங்கள்! அதிர வைக்கும் ஈரானின் அறிவிப்பு

ஈரானுடனான போருக்கு செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை :ஜேர்மன் சான்சிலர் திட்டவட்டம்

ஈரானுடனான போருக்கு செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை :ஜேர்மன் சான்சிலர் திட்டவட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017