முன் கூட்டியே ஈரானின் தாக்குதலை கணித்திருந்த கத்தார்...!

Qatar Iran Middle East World
By Shalini Balachandran Mar 20, 2026 06:25 PM GMT
Report

ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் கத்தாரின் எரிவாயு உள்கட்டமைப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என முன்பே எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையைக் கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சாத் அல்-காபி விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க எரிசக்தி செயலாளர் மற்றும் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் இது குறித்துத் தான் முன்னரே வலியுறுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்மோஸ் கடலில் கோர தாண்டவமாடிய ஈரான் - ஈராக்! உள்ளே புகுந்து முடித்த அமெரிக்கா

ஹோர்மோஸ் கடலில் கோர தாண்டவமாடிய ஈரான் - ஈராக்! உள்ளே புகுந்து முடித்த அமெரிக்கா

கடினமான காரியம்

தாக்குதலுக்கு உள்ளான ராஸ் லாஃபன் (Ras Laffan) தளத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் சுமார் 10,000 பணியாளர்களைத் துரிதமாக வெளியேற்றியதன் காரணமாகவே பெரும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடல்சார் பகுதிகளில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுவது கடினமான காரியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன் கூட்டியே ஈரானின் தாக்குதலை கணித்திருந்த கத்தார்...! | Qatarenergy Ceo Warns Of Gas Facility Risks

இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அந்தத் துணிச்சலான முடிவினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் கத்தாரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாரிய மனித உயிர்ச் சேதத்தைத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் போர் பதற்றம்...! ஈரானுக்கு பிரித்தானியா விடுத்த நேரடி எச்சரிக்கை

அதிகரிக்கும் போர் பதற்றம்...! ஈரானுக்கு பிரித்தானியா விடுத்த நேரடி எச்சரிக்கை

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக வெடிக்கவுள்ள போராட்டம்

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக வெடிக்கவுள்ள போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023