வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக வெடிக்கவுள்ள போராட்டம்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Kajinthan Mar 20, 2026 03:00 PM GMT
Report

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை சீர் செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்களமயமாக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! மாணவர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு

சிங்களமயமாக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! மாணவர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு

விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

வைத்தியசாலைக்கு தாதியர் இன்மை, 24 மணிநேர சேவையின்மை, நோயாளர் காவு வண்டியை காரைநகர் வைத்தியசாலைக்கு வழங்கியமை, வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் போன்றவற்றுக்கு தீர்வு கோரி இந்த போராட்டமானது நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக வெடிக்கவுள்ள போராட்டம் | Protest In Front Of Vaddukottai Hospital

எனவே குறித்த போராட்டத்தில், அந்த வைத்தியசாலையை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் இணையுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வவுணதீவில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம்தாய்! பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

வவுணதீவில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம்தாய்! பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

யாழ். வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம்

யாழ். வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி