தடுப்பூசி அட்டையில் வருகிறது மாற்றம்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
Srilanka
Keheliya Rambukwella
QR code
Vaccine card
By Mkkamshan
தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் அனுமதியுடன் சட்டரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தடுப்பூசி அட்டையை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.
எனவே, கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி