சிறிலங்காவின் கடும்போக்குவாத அரசியல்வாதிகளுக்கு முக்கிய செய்தி

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Janatha Vimukthi Peramuna Harini Amarasuriya
By Vanan May 25, 2023 10:04 AM GMT
Report

வடக்கு, தெற்கு என்று இல்லாமல் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது.

ஆனால் இதனைத் தடுப்பதற்கான வேலைகளை இனவாதம் மிக்க அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு, அவர்களுக்கான நினைவஞ்சலியை செய்வதற்கு கூட தடை விதிக்கும் நிலைமையையும் ஏற்படுத்தியிருக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று(24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இனவாத சிந்தனை

சிறிலங்காவின் கடும்போக்குவாத அரசியல்வாதிகளுக்கு முக்கிய செய்தி | Racist Government Right To Memorialize War Dead Sl

“நாடாளுமன்றத்தில் இனவாதம் தொடர்பில் நிறைய விடயங்கள் பேசப்பட்டது. அதில் நான் பெரும்பாலும் அவதானித்தது இனவாதம் தொடர்பில் பேசும் போது நாம் மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதனை பார்க்கின்றோமே தவிர, எமக்குள் இருக்கின்ற இனவாதம் தொடர்பில் கருத்திற்கொள்வது கிடையாது.

இனவாதத்திற்கு எதிராக பேசும் போது கூட நாம் எவ்வளவு இனவாத சிந்தனை மிக்கவர்கள் என்பது தொடர்பில் உணர்ந்து கொள்வது கிடையாது.

மற்றவர்களை மாற்ற முயலும் முன் எமக்குள் இருக்கின்ற இனவாதம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

நினைவு கூருவதற்கான உரிமை

சிறிலங்காவின் கடும்போக்குவாத அரசியல்வாதிகளுக்கு முக்கிய செய்தி | Racist Government Right To Memorialize War Dead Sl

இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அவர்களை நினைவு கூருவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது.

ஆனால் இதனைத் தடுப்பதற்கான வேலைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகளின் பின்னால் அரசாங்கம் தான் உள்ளது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Toronto, Canada

08 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்