விஜய் ஆட்சியில் முதல் யு-டர்ன்: நியமிக்கப்பட்ட வேகத்தில் நீக்கப்பட்ட ஜோதிடர் ரத்தன் பண்டித்
Vijay
Tamil nadu
India
By Shalini Balachandran
தமிழக அரசின் மர்ம ரஸ்புட்டீன் என்ற விமர்சனம் வருவதற்கு முன்னரே தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்ட விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரத்தன் பண்டித் என்கிற வெற்றிவேல் நியமனம் இன்று பகல் மீளப்பெறப்பட்டுவிட்டது.
இது விஜய்யின் ஆட்சியில் வந்த வேகத்தில் மறைந்த ஒரு அதிகார நியமனமாகிறது.
இனிமேல் ஜோதிடப்படிதான் விஜய்யின் ஆட்சி இயங்குமோ என்ற ஐயங்கள் எழுந்திருந்த நிலையில் இந்தப் பதவி நியமனம் மீளெடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையிலும் கோட்டாபய போன்ற அதிகார முகங்கள் மீது ஞானாக்கா போன்ற குறிசொல்லிகள் கொண்டிருந்த வகிபாகங்கள் மறைவானவை அல்ல.
இந்த புதிய தரவுடன் இலங்கை முதல் பிரித்தானியா வரையான அரசியல் அதிர்வுகளைத் தாங்கி வருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி