ரயில்வே திணைக்களம் எடுத்துள்ள முடிவு
covid
islandwide
raily department
By Jaso
கொவிட் தொற்றுநோய் காரணமாக இன்றிரவு முதல் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ரயில்களை இயக்குவதில்லை என்று ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.
எனவே நாளை (22) முதல் மே 27 நள்ளிரவு வரை எந்த பயணிகள் ரயில்களும் இயக்கப்படாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (21) இரவு 11.00 மணி முதல் 25 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்