புகையிரத சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை
sri lanka
service
railway
By Vanan
உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி புகையிரத சேவைகளை ஆரம்பிக்குமாறு புகையிரத தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படாததால் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக குறித்த சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,