ராஜபக்சர்களை வேட்டையாடி வரலாற்றில் இடம்பிடிப்பாரா ரணில்...!

Ranil Wickremesinghe Ranjan Ramanayake Singapore
By Vanan Feb 11, 2023 04:58 PM GMT
Report

சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யூவை பின்பற்றி, ராஜபக்சர்களை வேட்டையாட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என்பதற்காக ராஜபக்சவினருக்கு நன்றியுடையவராக இருப்பாராயின், நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருட்டுக் குழு

ராஜபக்சர்களை வேட்டையாடி வரலாற்றில் இடம்பிடிப்பாரா ரணில்...! | Rajapaksa Must Be Hunted A Public Demand Ranjan

இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய ரஞ்சன் ராமநாயக்க, ரணிரை, அதிபர் ஆக்கியது திருடர்களின் குழுவே.அந்தத் திருட்டுக் குழு, அதிபர் ஆக்கியதால் தான், எனக்கு அதிபரின் பொதுமன்னிப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார்.

மேலும் பேசிய அவர், திருட்டுக் குழு, தமது உயிரை பாதுகாப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை மெய்பாதுகாவலராக கொண்டுவந்தது. அவருக்கு நன்றி இருக்குமாயின், அவர்களுக்கு துரோகமிழைக்க முடியாது.இது மிகவும் கடிமான சூழ்நிலை.

இதுபோன்ற நிலைமை சிங்கப்பூரின் லீ குவாங் யூவிற்கு ஏற்பட்டது. ரெட் ட்ரகன் மற்றும் பிளக் ட்ரகன் என்ற பாதாள உலகக் குழுக்கள் இரண்டே அவரை ஆட்சிக்கு கொண்டுவந்தனர்.

ரணில் விக்ரமசிங்க அவ்வாறு செய்வாரா?

ராஜபக்சர்களை வேட்டையாடி வரலாற்றில் இடம்பிடிப்பாரா ரணில்...! | Rajapaksa Must Be Hunted A Public Demand Ranjan

லீ குவான் யூ ஆட்சிக்கு வந்த பின்னர் முதலில் என்ன செய்தார்.?தமக்கு சுவரொட்டி, ஒட்டிய, தமக்கு பதாகை ஏந்திய, தம்மை அதிகாரத்திற்கு கொண்டுவந்த பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களை கொலை செய்தார்.

ரணில் விக்ரமசிங்க அவ்வாறு செய்வாரா என்பது தெரியவில்லை.நான் அதிபரிடம் பகிரங்கமாக கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றேன்.

லீ குவான் யூவை பின்பற்றினால் வரலாற்றில் இடம்பிடிக்க முடியும்.லீ குவான் யூ, ரெட் ட்ரகன் மற்றும் பிளக் ட்ரகன் பாதாள உலக குழுக்களுக்கு செய்ததை ரணில் விக்ரமசிங்க செய்ய வேண்டும்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026