மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான புதிய தகவல்

Mahinda Rajapaksa President of Sri lanka Sri Lanka Air Force
By Aadhithya Jul 21, 2024 06:50 AM GMT
Report

மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட விமானங்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையை (Sri Lanka Airforce) மேற்கோள் காட்டி பெறப்பட்ட அறிக்கைக்கு அமைய இந்த விடயம் பெறப்பட்டுள்ளது.

அந்தவகையில், தனது 11 வருட பதவிக் காலப்பகுதியில் 978 உள்நாட்டு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2014ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக அதிகளவான விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மொட்டுக்கட்சியின் வேட்பாளர் நாட்டின் சொத்துக்களை விற்கமாட்டார்: நாமல் சூளுரை!

மொட்டுக்கட்சியின் வேட்பாளர் நாட்டின் சொத்துக்களை விற்கமாட்டார்: நாமல் சூளுரை!

இலங்கை விமானப்படை

இது தொடர்பான தகவல்களை முதலில் இலங்கை விமானப்படை வழங்க மறுத்துள்ள நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, விமானப்படைக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய ஆணையம் தொடர்புடைய தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான புதிய தகவல் | Rajapaksa S Election Campaign Flights In 11 Years

இதன்படி, 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அதே வருடம் 08 விமானங்களுக்கு விமானப்படையின் உலங்கு வானுர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு அதிகூடிய எண்ணிக்கையான 148 விமானங்களும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் 10 விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வருகிறது ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி

அடுத்த வாரம் வருகிறது ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி

ஜனாதிபதியின் மன்னிப்பு கோரலுக்கு பதிலளித்த ஜயம்பதி விக்ரமரத்ன

ஜனாதிபதியின் மன்னிப்பு கோரலுக்கு பதிலளித்த ஜயம்பதி விக்ரமரத்ன

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026