மீண்டும் பெரும்பான்மையை வெளிப்படுத்தியது ராஜபக்ச தரப்பு
Parliament of Sri Lanka
TNA
Sri Lankan political crisis
By Vanan
அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் என்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் இங்குள்ள நாடக காரர்கள், பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும், 148 பேர் ராஜபக்சர்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்