முன்னாள் அமைச்சர் ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன அதிரடி கைது!
Dr Rajitha Senaratne
Bribery Commission Sri Lanka
Law and Order
By Sathangani
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹில் சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மஹில் சேனாரத்ன 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இந்தநிலையில் நாடு பூராகவும் உள்ள மீன் விற்பனை நிலையங்களை நிறுவுவதிலும் பராமரிப்பதிலும் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்