ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சாந்தனின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகினார் நீதிபதி

Rajiv Gandhi Tamil nadu Chennai India Supreme Court of India
By Sumithiran Oct 09, 2023 04:34 PM GMT
Report

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் என்கிற டி.சுதேந்திரராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிப்பதில் இருந்து இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் திங்கட்கிழமை (ஒக்டோபர் 9) விலகினார்.

தன்னை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசிடம் மனுதாரர் தெரிவித்துள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி விலகியதற்கான காரணம்

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் பட்டியலிடப்பட்டபோது, பிந்தையவர் உச்ச நீதிமன்றத்தில் இணைக்கப்பட்ட வழக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞராக இருந்ததால் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சாந்தனின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகினார் நீதிபதி | Rajiv Gandhi Case Judge Recuses Himself

எனவே, வழக்கை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியாவுடன் திருகோணமலையை இணைத்து பாரிய அபிவிருத்தி: ரணில் அம்பலப்படுத்திய திட்டம்

இந்தியாவுடன் திருகோணமலையை இணைத்து பாரிய அபிவிருத்தி: ரணில் அம்பலப்படுத்திய திட்டம்

மனுதாரர் தனது வழக்கறிஞர் பி. புகழேந்தி மூலம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் இலங்கைப் பிரஜை என்றும்,நவம்பர் 12, 2022, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சிறையில் இருந்து விடுதலையான தான் 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டம், 1946-ன் கீழ் சிறப்பு முகாமில் (வெளிநாட்டவர்கள் தடுப்பு மையம்) தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

சாந்தன் அளித்த மனு

தனது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படும் வரை சிறப்பு முகாமின் எல்லையை விட்டு வெளியேறக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 11, 2022 அன்று உத்தரவு பிறப்பித்ததாக சாந்தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சாந்தனின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகினார் நீதிபதி | Rajiv Gandhi Case Judge Recuses Himself

யாழ்ப்பாணம் வல்வெட்டியில் வசிக்கும் தனது 75 வயதுடைய தாயார் கடுமையான சுகவீனமுற்றிருப்பதால், தாம் உடனடியாக இலங்கை செல்ல விரும்புவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சி சரித்திரத்தில் மட்டுமே: உடனடி தீர்வு அவசியம் என்கிறார் சுமந்திரன்

சட்டத்தின் ஆட்சி சரித்திரத்தில் மட்டுமே: உடனடி தீர்வு அவசியம் என்கிறார் சுமந்திரன்

இது தொடர்பாக  மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள மனுவைக் குறிப்பிட்ட அவர், தனது பிரதிநிதித்துவங்கள் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024