மகிந்தவை கடவுளாக கருத வேண்டும்: அநுரவுக்கு அர்ச்சுனா அறிவுரை!

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Ramanathan Archchuna NPP Government
By Kanooshiya Jan 20, 2026 11:08 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கில் சுதந்திரமாக நடைபயிற்சி செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்தவே காரணம், அவரை அரசாங்கம் கடவுளாக நினைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்று (20.01.2026) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஜே.வி.பினர் தான் நாட்டில் இனவாதத்தை பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


IPKF நடவடிக்கையின்போது விடுதலைப்பு புலிகளின் தலைவருக்கு கிடைத்த முக்கிய உதவி!

IPKF நடவடிக்கையின்போது விடுதலைப்பு புலிகளின் தலைவருக்கு கிடைத்த முக்கிய உதவி!

வடக்கு விஜயம்

ஜனாதிபதி வடக்குக்கு வருகைத் தந்து இனவாதத்தை தூண்டுவதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்தவை கடவுளாக கருத வேண்டும்: அநுரவுக்கு அர்ச்சுனா அறிவுரை! | Ramanathan Archuna Praise Mahinda Rajapaksha

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கில் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஜனாதிபதியின் வடக்கு வருகையின் போது பலாலியில் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

வடக்கு மக்கள் நம்பி வாக்களித்தனர். தமிழ் மக்களின் பிரபாகரன் போல ஜனாதிபதி இருப்பார் என நினைத்தே வடக்கு மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

வடக்கில் வந்து பொங்கல் கொண்டாட அவருக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை.

தெற்கில் உள்ளவர்கள் இனவாதத்தை பரப்பவே வடக்குக்கு வருவதாக ஜனாதிபதி அன்றைய தினம் கூறியிருந்தார். நான் அதை மறுக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பின் முக்கிய எரிபொருள் நிலையத்தை செயலிழக்க வைக்க திட்டம்!

மட்டக்களப்பின் முக்கிய எரிபொருள் நிலையத்தை செயலிழக்க வைக்க திட்டம்!

அரச ஊழியர்களின் ஓய்வூதிய விதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

அரச ஊழியர்களின் ஓய்வூதிய விதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்