ரம்புக்கனை துப்பாக்கிசூடு -ஐநா, அமெரிக்கா மற்றும் கனடா கடும் கண்டனம்(photo)
canada
us
un
Rambukkana shooting
By Sumithiran
ரம்புக்கனையில் இன்றையதினம் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்திற்கு ஐ.நா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.




4ம் ஆண்டு நினைவஞ்சலி