அநுரவால் மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை : மருதபாண்டி ராமேஸ்வரன்

Sri Lanka Political Development Current Political Scenario
By Shalini Balachandran Oct 21, 2024 06:18 PM GMT
Report

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் (Maruthapandi Rameswaran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (21) பொகவந்தலாவ (Bagawantalawa) பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் கூறியதுபடி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுத்தோம்.

இளைஞர்களுக்கு ஜே.வி.பியை பற்றி ஒன்றும் தெரியாது : குகதாசன் சுட்டிக்காட்டு

இளைஞர்களுக்கு ஜே.வி.பியை பற்றி ஒன்றும் தெரியாது : குகதாசன் சுட்டிக்காட்டு

கட்சி வேட்பாளர்கள்

எதிர்வரும் காலங்களில் எமது சமுகத்திற்கு என்ன தேவையென நாம் சிந்திக்க வேண்டும், எமது சமுகத்திற்கு கல்வி என்பதே முக்கியம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் கல்விக்கு முக்கியதுவம் வழங்கியிருக்கிறது.

அநுரவால் மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை : மருதபாண்டி ராமேஸ்வரன் | Rameswaran Denied The Allegation Regarding Anura

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் மாற்று கட்சியின் வேட்பாளர்கள் காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி எழுப்புவார்கள், இது போன்ற கேள்வி எழுப்பும் போது மாற்று கட்சி வேட்பாளர்கள் மக்களுக்கு செய்துள்ளார்கள் என கேட்கிறேன்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திலோ அல்லது உதவி ஆசிரியர் நியமணங்கள் பெற்றுக்கொடுத்த போது இலங்கை தொழிலாளர் காங்கிரசை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் பெற்றுக்கொடுக்கவில்லை இ.தொ.கா.என்பது சமுக ரீதியாக மாத்திரம் செயற்படும்.

ஆசிய பிராந்தியத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்

ஆசிய பிராந்தியத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்

சுயேட்சை கட்சிகள்

எந்த சின்னத்தில் கேட்பது என்பது கூட தெரியாமல் அநேகமான சுயேட்சை கட்சிகள் இம்முறை போட்டியிடுகின்றன.

நாடாளுமன்றத்திற்கு போனவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் ஆனால் இருவர் மாத்திரம் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மக்களுக்கு எம்மால் முடிந்த சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

அநுரவால் மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை : மருதபாண்டி ராமேஸ்வரன் | Rameswaran Denied The Allegation Regarding Anura

எமது அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) காணி உரிமையினை கோரினோம் அதனை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

மலையக பாடசாலைகளுக்கு 300 மில்லியன் நிதியினை எமது அரசாங்கத்தில் வழங்கியிருக்கிறோம் மக்களுக்கு யார் சேவை செய்துள்ளனர் என சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஏ9 வீதியில் தொடரும் அவலம் : கால்கடுக்க காத்து நிற்கும் மாணவர்கள்

ஏ9 வீதியில் தொடரும் அவலம் : கால்கடுக்க காத்து நிற்கும் மாணவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021