பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ரணில் பங்கேற்பு
Ranil Wickremesinghe
United Kingdom
King Charles III
By Vanan
இங்கிலாந்தில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றுள்ளார்.
பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழா
நாளை இடம்பெறவுள்ள மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக, அதிபர் ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று இடம்பெறும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் அதிபர் பங்கேற்றுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி