வடக்கிற்கு எதிராக ரணில் அரசின் செயற்பாடு : வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தமிழ் எம்.பி
Mannar
Ranil Wickremesinghe
Charles Nirmalanathan
By Sumithiran
வடக்கு மாகாணத்தில் உள்ள அபிவிருத்திக் குழுக்களின் தீர்மானத்திற்கு எதிராகவே மத்திய அரசு செயற்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(charles nirmalanathan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
கனிய வள அகழ்வு
மன்னார் (mannar)தீவினுள் கனிய வள அகழ்வில் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கு அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி