கடந்த காலத்திலிருந்து பாடம் படிக்காத ரணில் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Galle Face Protest Ranil Wickremesinghe Omalpe Sobitha Thero
By Sumithiran Aug 15, 2022 08:51 PM GMT
Report

கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாத ரணில்

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, அரகலய போராட்டகாரர்களாலேயே அதிபர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்றும், அவர் கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேசிய சொத்துக்களை அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஊழல்வாதிகளை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

கடந்த காலத்திலிருந்து பாடம் படிக்காத ரணில் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Ranil Has Not Learned Anything From The Past

புதிய நடைமுறைகளுக்குப் பதிலாக, அதிபர் பழைய நடைமுறைகளைத் தொடர்வதாகக் காணப்படுகிறது.

 மனிதாபிமானமற்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்

அவர் தனது பழைய அமைச்சர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவுடன் இதே சுயநலம் மற்றும் மனிதாபிமானமற்ற அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தொடர்கிறார்.

கடந்த காலத்திலிருந்து பாடம் படிக்காத ரணில் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Ranil Has Not Learned Anything From The Past

எனவே, பழைய நடைமுறைகளை கைவிட்டு, திருடர்களை தண்டித்து, நாட்டின் தேசிய செல்வத்தை திருடியவர்களிடம் இருந்து அதனை மீட்க வேண்டும் என அவருக்கு கடுமையாக அறிவுறுத்துகிறோம் என்றார்.

தொடர்புடைய செய்தி 

ரணில் கோட்டாபயவை விட கடுமையான முடிவுகளை எடுக்கும் நபர் - ஓமல்பே சோபித தேரர் விசனம்

ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024