ரணில் தண்டிக்கப்பட்டால் ஜே.வி.பி தரப்புக்கு எதுவும் நடக்கலாம்!

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Sri Lanka
By Dharu Jan 28, 2026 01:18 PM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதன் நடவடிக்கைகள் தொடர்பிலான முன்னேற்றம் மந்தகதியிலேனும் செல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி முன்னதாக பெறப்பட்ட படலந்த இந்த அறிக்கையில் காணப்படும் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் அரசாங்கம் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்றும் ஒரு தரப்பால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்கு சட்ட மா அதிபரினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல் : சட்டமா அதிபர் அறிவிப்பு

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல் : சட்டமா அதிபர் அறிவிப்பு

ஆணைக்குழுவின் அறிக்கை

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த வருடம் 2025 மார்ச் மாதம் 14 ஆம் திகதி சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ரணில் தண்டிக்கப்பட்டால் ஜே.வி.பி தரப்புக்கு எதுவும் நடக்கலாம்! | Ranil Is Punished The Other Side Will Bein Danger

தொடர்ந்து இந்த அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே, படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த செயற்பாடுகளின் பின்னரே அரசாங்கத்திற்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த அறிக்கையில் ஜே.வி.பியால் 88-89 ஆம் ஆண்டுகளில் அப்போதைய அரசாங்கத்துக்க எதிராக மேற்கொண்ட கிளர்ச்சி மற்றும் அவர்களால் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித மன்னிப்பும் வழங்க முடியாது என்று குறிப்பிடுவதோடு, ஜே.வி.பியால் 1987 முதல் 1990 முதல் அரச அதிகாரத்தை கைப்பற்றி மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை வாய், கண் மூடி பார்த்து கொண்டிருக்க முடியாது எனவும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அரசாங்கம் நீதித்துறைக்கு அப்பால் அதற்கெதிராக செயற்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் இரு பக்கங்களின் அராஜக செயற்பாடுகளை கண்டித்துள்ளதோடு அன்றைய அரசாங்கம் இதை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை ஓரளவு நியாயப்படுத்தியுள்ளது.

யோசித ராஜபக்ச வழியில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...! வெடித்த சர்ச்சை

யோசித ராஜபக்ச வழியில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம்...! வெடித்த சர்ச்சை

படலந்த ஆணைக்குழு

இதன்படி பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. குறித்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால்,அரசியலமைப்பு சட்டத்தின் படி இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு பின்னர் செய்ய வேண்டியுள்ளது அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே. ரணில் விக்ரசிங்க கொலையாளி என நிரூபிக்கப்பட வேண்டும் ஆனால்,ஜே.வி.பி செய்த அரசுக்கு எதிராக அனைத்து செயற்பாடுகளும் ஏற்கொள்ளப்பட்டால் என்ன நடக்கலாம்.

அரசிலமைப்பு சட்டத்தில் பொது விதிகளின் 157 ஆவது 1-2-3 இன் கீழ் ஒரு கட்சி அல்லது தனிநபர்,குழு அரசுக்கு எதிராக மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தண்டனையாக கட்சி தடைச் செய்யப்பட்டு அதன் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படலாம்.

மேலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் பதவிகள் கூட இல்லாமக்கப்படலாம் ஒரு ரணில் தண்டிக்கப்படுவதோடு ஜே.வி.பி சார்பான அரசுக்கு எதுவும் நடக்கலாம்.

இந்த காரணங்கள் மிகவும் பாரதூரமாதாகும். இதனால் அடுத்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என தெரியாத தன்மையே காணப்படுகிறது.

அர்ச்சுனாவிற்கு வலைவீசும் கருணா...! இலக்கு வைக்கப்படும் தமிழர்களின் வாக்கு வங்கி

அர்ச்சுனாவிற்கு வலைவீசும் கருணா...! இலக்கு வைக்கப்படும் தமிழர்களின் வாக்கு வங்கி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, சுவிஸ், Switzerland

29 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Anaipanthy, அரியாலை, பிரான்ஸ், France

29 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

27 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, Kuala Lumpur, Malaysia

26 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, சிவபுரம், வவுனிக்குளம், வவுனியா, பாண்டியன்குளம்

26 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Jan, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், திருச்சி, India

29 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Scarborough, Canada

27 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, தெஹிவளை

07 Feb, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026