முன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையில் திடீர் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் என்ன....

Maithripala Sirisena Ranil Wickremesinghe Ruwan Wijewardene Nimal Lanza
By Sathangani Feb 14, 2025 04:03 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) மைத்திரிபால சிறிசேனவுக்கும் (Maithripala Sirisena) இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (13) பிற்பகல் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா (Anura Priyadharshana Yapa), சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha), மகிந்த அமரவீர (Mahinda Amaraweera), நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva), உதய கம்மன்பில (Udaya Gammanpila), நிமல் லான்சா (Udaya Gammanpila), ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne), ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene), சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்

இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்

தற்கால அரசியல்

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையில் திடீர் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் என்ன.... | Ranil Maithri Sudden Meeting Talk Current Politics

அத்துடன் இந்தக் கலந்துரையாடல் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, "பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தது. ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் வரவில்லை. எதிர்காலத்தில் அவர்களும் கலந்துரையாடலில் இணைவார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவதா அல்லது தனித்தனியாகப் போட்டியிடுவதா என்பதை விரைவில் முடிவு செய்ய வேண்டியிருக்கும்." என தெரிவித்தார்.

இதேவேளை கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவிக்கையில், "விசேட கலந்துரையாடல் எதுவும் இல்லை. இது ஒரு நட்புரீதியான சந்திப்பு. முன்னாள் ஜனாதிபதி எங்களை வரச் சொன்னார், அதனால் நாங்கள் வந்தோம்." என குறிப்பிட்டார்.

தையிட்டி போராட்டத்தில் நடந்த தரமான சம்பவம் : கிழித்து தொங்க விடப்பட்டது யார் !

தையிட்டி போராட்டத்தில் நடந்த தரமான சம்பவம் : கிழித்து தொங்க விடப்பட்டது யார் !

அதிகாலையில் கடும் குளிரான வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகாலையில் கடும் குளிரான வானிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025