சூடு பிடிக்கும் கப்பல் விவகாரம் - ரணில் - சீன தூதுவர் மூடிய அறைக்குள் முக்கிய பேச்சு

Colombo Sri Lanka China China Ship In Sri Lanka
By Sumithiran Aug 08, 2022 06:49 PM GMT
Report

மூடிய அறைக்குள் முக்கிய பேச்சு

  சீன கப்பல் விவகாரம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் Qi Zhenhong ஆகியோர் சனிக்கிழமை (06) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனத் தூதுவரின் வேண்டுகோளுக்கு இணங்க மூடிய அறைக்குள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சூடு பிடிக்கும் கப்பல் விவகாரம் - ரணில் - சீன தூதுவர் மூடிய அறைக்குள் முக்கிய பேச்சு | Ranil Meets Chinese Ambassador Behind Closed Doors

இலங்கைக் கடற்பகுதியில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 'யுவான் வாங் 5' என்ற சீனக் கப்பலானது வருகை தரவுள்ளமை இந்த பிராந்தியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உறுதிப்படுத்திய பந்துல குணவர்தன

முதலில் இலங்கை அதிகாரிகள் அப்படி ஒரு கப்பல் வரும் என்று எந்த தகவலும் இல்லை என்று கூறினர். எனினும், சில நாட்களுக்குப் பின்னர், எரிபொருள் நிரப்புதல் மற்றும் இடைத்தங்கலுக்காக கப்பல் ஓகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்திருக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தினார்.

சூடு பிடிக்கும் கப்பல் விவகாரம் - ரணில் - சீன தூதுவர் மூடிய அறைக்குள் முக்கிய பேச்சு | Ranil Meets Chinese Ambassador Behind Closed Doors

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குச் செல்வது வழமை என்றும் இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள கோரிக்கை

எனினும், இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடு பிடிக்கும் கப்பல் விவகாரம் - ரணில் - சீன தூதுவர் மூடிய அறைக்குள் முக்கிய பேச்சு | Ranil Meets Chinese Ambassador Behind Closed Doors

இரு அரசாங்கங்களுக்கிடையில் “மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை” கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்திடம் வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.



ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011