கஸகஸ்தான் அதிபரை சந்தித்தார் ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கஸகஸ்தான் அதிபர் காசிம்-ஜொமார்ட் டோகாயேவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை பேர்லினில் இடம்பெற்றது.
அதிபர்களுக்கிடையிலான சந்திப்பானது பேர்லின் குளோபல் மாநாட்டில் நடைபெற்றுள்ளது.
கலந்துகொண்டோர்
குறித்த சந்திப்பில் அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க,அதிபரின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 22 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்