ரணில் பக்கம் பாயும் முக்கிய உறுப்பினர்கள் - வெளியான பரபரப்பு தகவல்
srilanka
colombo
mahinda
parliament
ranil
By S P Thas
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பக்கம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 23ஆம் திகதி சுபநேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்.
இந்நிலையிலேயே மேற்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி