“ரணிலே அதிபராக வரவேண்டும்”: வியாழேந்திரன் திட்டவட்டம்

Ranil Wickremesinghe S. Viyalendiran Sri Lanka
By Laksi Mar 30, 2024 01:56 PM GMT
Report

''இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவே  இந்த நாட்டிற்கு அதிபராக வரவேண்டும் என்பதே சரியானது.முன்னர் இன்றைய அதிபர் தொடர்பில் விமர்சனங்களை செய்தாலும் இன்றைய காலத்தில் அவரின் செயற்பாடே சரியானது" என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று(30) மட்டக்களப்பில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்துள்ள நிலையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர்: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

தமிழ் பொது வேட்பாளர்: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

மகஜர் கையளிக்கப்பட்டது

மேலும் இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி பிரிவு பொறுப்பாளர் க.வேல்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

“ரணிலே அதிபராக வரவேண்டும்”: வியாழேந்திரன் திட்டவட்டம் | Ranil Performance Is Excellent

இதன்போது பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலிருந்து பேரணி ஆரம்பமாக தேவநாயகம் மண்டபம் வரையில் வருகை தந்தது.

இதனையடுத்து கூட்டுறவு சங்கங்களினால் இராஜாங்க அமைச்சரிடம் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் சிலவற்றைக் கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

பதவிக்காக இன முறுகலை தூண்டவுள்ள அரசியல்வாதிகள்! ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்த பாட்டலி

பதவிக்காக இன முறுகலை தூண்டவுள்ள அரசியல்வாதிகள்! ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்த பாட்டலி

ரணில் விக்ரமசிங்கவே சரி

இங்கு இராஜாங்க அமைச்சர் பின் வரும் விடயங்கள் தொடர்பாக உரையாற்றியிருந்தார்.

மகேந்திர சிங் தோனி - அணியை வெற்றி பெற செய்வதே அவரது இலக்காக கொண்டு அவருடைய அணிக்கு அனைத்து கிண்ணங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

“ரணிலே அதிபராக வரவேண்டும்”: வியாழேந்திரன் திட்டவட்டம் | Ranil Performance Is Excellent

இன்று இருட்டுக்குள் திட்டுவதற்கு பலர் உள்ளார்கள், ஆனால் அந்த இருட்டுக்குள் வெளிச்சமேற்ற யாரும் முன் வருவதில்லை.முன்னால் அதிபர் கூப்பிட்டார் யாராவது வந்து நாட்டை பொறுப்பெடுங்கள் என்று ஆனால் யாரும் முன்வரவில்லை.

தற்போது  நாடு இருக்கும் நிலைக்கு ரணில் விக்ரமசிங்கவே சரி இந்த நாட்டிற்கு, அதிபரை  நான் இதற்கு முன்னர் விமர்சித்திருந்தாலும் இப்போதைய காலகட்டத்திற்கு அவர் தான் சரி என்றார்.

கருணாவின் புதிய அம்மான் படையணி!மீண்டும் 2002 ரணில் சூட்சுமங்கள்

கருணாவின் புதிய அம்மான் படையணி!மீண்டும் 2002 ரணில் சூட்சுமங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025