ரணிலின் இந்தியப் பயணத்தில் இனப்பிரச்சினை தீர்வு
Ranil Wickremesinghe
Ethnic Problem of Sri Lanka
India
By Vanan
இலங்கையின் இனப் பிரச்சினை தீர்வு விடயம் குறித்து நேற்றைய தனது மே தின உரையில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட விடயங்களே இன்றும் தமிழ் ஊடகப் பரப்பில் அலசலுக்கு உள்ளாக்கப்பட்டது.
ரணில் தனது உரையில் இனப் பிரச்சினை தீர்வு விடயத்தை இரண்டு இடங்களில் தொட்டிருந்தார்.
அவர் இவ்வாறு இனப் பிரச்சினை தீர்வு குறித்த விடயத்தை மே தின உரையில் தொட்டமை அவரது இந்தியப் பயணத்திற்குரிய கட்டியமாக இருக்கக் கூடும் என ஊகிக்கப்படுகிறது.
உண்மையில் அவரது நோக்கம் என்ன? ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி