அனுரவை ஆதரிக்கும் ரணில்: இரகசியங்களை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி

SJB Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Politician Mujibur Rahman
By Raghav May 23, 2024 11:41 AM GMT
Report

எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake)  முன்னிலைப்படுத்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே முஜிபர் ரகுமான் (Mujibur Rahman) இதனை தெரிவித்துள்ளார்.

கோர விபத்துக்குள்ளான கார்:: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி - சிறுவன் காயம்

கோர விபத்துக்குள்ளான கார்:: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி - சிறுவன் காயம்


அரசின் ஆதரவு

கடந்த காலங்களில் ரணிலுக்கும் அனுரவுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுரவை ஆதரிக்கும் ரணில்: இரகசியங்களை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சி | Ranil Support Anura Sjb Mujibur Rahman

மே தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளின் போது, தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கம்  ஆதரவு வழங்கியிருந்தமை இதற்கான சிறந்த உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனால்  ரணில் விக்ரமசிங்க, அனுர குமார திசாநாயக்கவுக்கு உதவுவதுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக பாரபட்சத்துடன் செயற்படுவதாக முஜிபர் ரகுமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் ரணிலின் வடக்கு விஜயம் குறித்து வெளியான அறிவிப்பு

அதிபர் ரணிலின் வடக்கு விஜயம் குறித்து வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி