அடிபணிந்தார் அதிபர் ரணில் - ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Anti-Govt Protest
By Vanan Sep 11, 2022 12:12 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், சிறிலங்கா அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, சிறிலங்காவின் அதிபர் ராஜபக்சர்களுக்கு கடன்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ''ராஜபக்சர்களின் அல்லது அரசாங்கத்தின் கடனை செலுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவைப்பாடு இல்லை.

கோட்டாபயவின் மீள் வருகை

அடிபணிந்தார் அதிபர் ரணில் - ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு | Ranil Under Slpp Imf Advice Sri Lanka

இந்நாட்டின் இருநூற்றி இருபது இலட்சம் மக்களின் கடனை அடைத்து அவர்களின் வாழ்வை சிறப்புறச் செய்யும் தேவைப்பாடு மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது.

இந்த நாட்டை வங்குரோத்தாக்கிய காக்கை கூட சுதந்திரமாக அமெரிக்கா செல்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து விரட்டியடித்த அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

அவர்கள் அந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட லஹிரு மற்றும் தமிதா போன்றோரை அரசாங்கம் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.

அன்று இந்நாட்டில் அடக்குமுறையை ஆரம்பித்தவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்காக அலரி மாளிகையில் திரண்ட குண்டர்கள் தான். அவர்கள் அனைவரும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

கடமைகளை மறந்த ரணில்

அடிபணிந்தார் அதிபர் ரணில் - ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு | Ranil Under Slpp Imf Advice Sri Lanka

சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கையில் ஒரு புதிய மக்கள் அபிப்பிராயம் உருவாக வேண்டும் என அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் மொட்டுவின் 134 பேரின் அபிப்பிராயத்திற்கு அடிபணிந்துள்ளது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒன்றிணைந்து பொதுப் போராட்டத்தின் மூலம் முன்னாள் அதிபரையும் பிரதமரையும் விரட்டியடித்தனர். ஆனால் அதற்கு பதிலாக மொட்டுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, தற்போதைய அதிபர் மொட்டுக்கு தனது நன்றிக் கடனை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய தமது கடமைகளை மறந்துள்ளார்” என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020